GI Bill

ஜி.ஐ. மசோதா

தமிழ் விளக்கம்

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று நாடு திரும்பிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மறுவாழ்வுக்கென்றும், அவர்களை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகள் வழங்கவும், 1944 ஆண்டில் அறிமுகமான விரிவான நலத்திட்டங்கள்.

English

The common name for the group of laws and programs starting in 1944 that provide educational, housing, insurance, medical, and vocational training opportunities for U.S. military veterans. These programs originated to help the veterans returning from World War II integrate into society and to upgrade the American work force.