GIDAANT

பாலுறுப்பு அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்றுப்பாலராக விருப்பம், வளரிலம் பருவத்திலும், வயதானவர்களிடத்திலும் ஏற்படும் பாலின அடையாளக் கோளாறு.

தமிழ் விளக்கம்

ஒருவர் தன் இயல்பான பாலின அடையாளத்தின் மீதும், அதனால் தான் வகிக்கும் பாத்திரத்தின் மீது விருப்பமற்றிருப்பதும், மாற்றுப் பாலின அடையாளத்திற்காகவும், அந்த பாத்திரத்தை எடுத்துச் செய்ய ஆர்வமுடனிருப்பதுமான நிலை.
பார்க்க: பாலினப் பதட்டநிலை

English

Gender identity disorder of adolescence or adulthood, nontranssexual type.