Gideon v. Wainwright

கிடியோன் vs வைன்வ்ரிக்த்ட் தீர்ப்பு, இலவச சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்த தீர்ப்பு

தமிழ் விளக்கம்

தன் மீது சுமத்தப்பட்ட குற்ற வழக்கில் வாதாடத் தனக்கு வழக்கறிஞர் தேவை என்று புளோரிடா மாநில சீர்திருத்தத் துறையிடம் கோரிக்கை வைத்த கிடியோன் என்பவரது கோரிக்கை மறுக்கப்பட்டு தண்டிக்கப்பட, அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட, அவருடைய கோரிக்கையைப் பரிசீலித்த உச்ச நீதி மன்றம், ஏழ்மையான பிரதிவாதிகள் / எதிர் வழக்காடுபவர்களுக்கும் இலவச சட்ட உதவி அளிக்கப்படவேண்டுமென்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1963 ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பு.

English

The 1963 U.S. Supreme Court ruling that all indigent defendants in criminal cases have the right to free legal counsel.