Gilbert Act

கில்பர்ட் சட்டம்

தமிழ் விளக்கம்

1782 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சமூகநலச் சீர்திருத்தச் சட்டம். இந்தச் சட்டம் உதவி தேவைப்படுபவர்களை, முதியோர், இயலாதவர்கள், குழந்தைகள், செயல் விருப்பற்ற வீண் காலங்கழிப்பவர்கள் என்று வகைப்படுத்தியது. செயல் விருப்பமற்றவர்களை (வேலை செய்து வருமானமீட்டுவதில் விருப்பமின்மை), ஒப்பந்த அடிப்படையில் அனாதை இல்லங்களில் சேர்க்கப்பட்டு, கண்காணிப்பாளர்கள் மூலம் வேலையில் அமர்த்த அறிவுறுத்தப்பட்டனர்.

English

The 1782 English welfare reform laws that classified needy people into groups including the elderly, infirm, children, and the “idle.” The legislation repealed the right of overseers of the poor to contract them out to private caretakers. Overseers were to find jobs for employable people or maintain them in the community rather than the workhouse.