Girls Clubs of America

அமெரிக்க இளம் பெண்கள் சங்கம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான சங்கம் 1860 கன்னாசிட் மாநிலம் ஹார்ட்போர்ட் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு, ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பணிகளைச் செய்யும் இந்த அமைப்பு நாட்டின் மதிப்பிற்குரிய நிறுவனங்களில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இளைஞர்களுக்கு வழிகாட்ட ஆரம்பிக்கப்ட்ட அமைப்பு, 1990 இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமான அமைப்பாக மாறியது (Boys & Girls Clubs of America).

English

See youth services organizations.