glasnost

மனநேர்மை, மனப்பூர்ணம், இரு பொருள்படாத, ஈரொட்டாயிராத, தெளிவான, ஐயப்பாட்டிற்கு இடமில்லாத, தெட்டத்தெளிவான

தமிழ் விளக்கம்

அரசு தன்னுடைய செயல்பாடுகளில் வெளிப்படையாக நடக்க, 1980 களில் ரஷ்ய அதிபர் மிகைல் கொர்பசெவ் (பிறப்பு 2 March 1931) கொண்டுவந்த சீர்திருத்தம்.

English

The Russian term, roughly implying “openness” and “public relations.” Government officials and social agency administrators in many nations increasingly use the term to describe their own organization's intent to be more candid and forthright about policies and activities.