glaucoma

கண் அழுத்த நோய், ஒருவகைக் கண் நோய்

தமிழ் விளக்கம்

கண்விழிக்குள் உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரித்து, முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் பார்வைக் குறைவு மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்தும் நோய்.

English

An eye disease in which fluid builds up between the cornea and the iris, and the resulting pressure on the eyeball injures certain nerve cells.