Global Assessment of Relational Functioning (GARF) Scale
உலகளாவிய மதிப்பீடு அளவுகோல்
தமிழ் விளக்கம்
வயதிற்கு வந்தவர்களின் சமூக, தொழில்சார், உளவியல் செயல்பாட்டையும், அவர்கள் தங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கின்றார்கள் என்பதை அறிய உதவும் எண்கள் சார்ந்த (0 முதல் 100 வரை) உலகளாவிய மதிப்பீடு அளவுகோல். இதில் கீழேகண்ட துணை வகைகள் உள்ளன Global Assessment of Function (GAF) Scale, Global Assessment of Relational Functioning (GARF) Scale, GAF Scale -Global Assessment of Function (GAF) Scale.
English
A 100-point scale in development by the American Psychiatric Association to assist in the clinician's evaluation of the degree to which a relational unit (such as a family or other ongoing relationship group) meets the affectional or instrumental needs of its members. Those relational units that function most satisfactorily (from self-reports and perspectives of observers) score highest (81–100), whereas those that become too dysfunctional to maintain attachment and contact score lowest (1–20).