go-between role
இடையீட்டாளராகச் செயலாற்றல், நடுவராகச் செயலாற்றல், சந்து செய்விப்பவராகச் செயலாற்றல்
தமிழ் விளக்கம்
கருத்து முரண்பாடுள்ள அல்லது மோதல் போக்கைக் கையாளுகின்ற இருவருக்கிடையே (கணவன் மனைவி, பெற்றோர் குழந்தைகள், வாங்குபவர் விற்பவர், குடித்தனக்காரர் வீட்டு உரிமையாளர் அல்லது குழுவிலுள்ள இருவர்) நடுவராக மத்தியஸ்தம் செய்து, அவர்களுக்கிடையே இருக்கும் புரிதலின்ன்மையைக் குறைத்து, அவர்களின் பதட்டத்தைக் குறைப்பது.
English
The process of mediation that occurs when a social worker or other professional intervenes between conflicting parties (such as husband and wife, parent and child, buyer and seller, landlord and tenant, or two members of a therapy group) and seeks to enhance mutual understanding and reduce tensions.