go-round

ஒன்றைப்பற்றிய கருத்தை அனைவரிடமும் கேட்டறிதல்

தமிழ் விளக்கம்

குழு சமூகப் பணியிலும், குடும்பங்களோடு பணியாற்றும் போதும் சம்பந்தப்ப்ட்ட ஒவ்வொரு உறுப்பினரின் அக்கறையையும் அறிந்து கொள்ள செய்யப்படும் ஆயத்த முயற்சி.

English

The procedure used in some social work groups in which each member is specifically asked, in turn, to discuss a particular topic or respond to a specific stimulus. Often the go-round is a structured exercise or technique aimed at helping members get acquainted and keep oriented to one another. It is also used to get a group started or establish the topics for the session's agenda. See also check-in.