goal-directed behavior

இலக்கு நோக்கிய நடத்தை / இலக்கை குறிவைத்துச் செயலாற்றுதல்

தமிழ் விளக்கம்

வெளிப்படையாக வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை அடையச் செயல்படுதல்.

English

Any activity that is directed toward conscious or explicitly defined objectives.