goldbricking
வேலைச் சோம்பல் மிக்கவர், வேலைக்களவாணி,
தமிழ் விளக்கம்
வேலைச் சோம்பல் மிக்கவர், எந்த வேலையையும் தவறாகச் செய்பவர், வேலைக்களவாணி, வேலை செய்வது மாதிரி போக்குக்காட்டும் நபர்களைக்குறிக்கும் இகழ்ச்சியுரை.
English
A pejorative term indicating that an individual is only appearing to be working on a job but is actually loafing.