gonorrhea
மேக வெட்டை நோய், ஒருவகையான பால்வினை நோய்
தமிழ் விளக்கம்
Neisseria gonorrhoeae என்ற பாக்டீரியக் கிருமியால் உடலுறவின் மூலம் தொற்றும் வியாதி. ஆண்களின் சிறுநீர்க்குழாய், பெண்களின் புனர்பூழையில் வீக்கமும் எரிச்சலும் ஏற்பட்டு நீர்வடியும். சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சம் ஆண்களுக்கு கண்பார்வை பறிபோகலாம். இவ்வியாதி வந்த கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கு பார்வை பறிபோகலாம். கிருமியொடுக்கிகள் (antibiotics) மூலம் இந்நோயை குணப்படுத்தலாம்.
English
One of the sexually transmitted diseases (STDs) that causes inflammation of the genitals and may eventually lead to sterility. The gonococcus organisms are highly vulnerable to most antibiotics. The disease was once a major cause of blindness among newborn children whose mothers were infected, but the routine use of silver nitrate solution in babies' eyes at birth has largely overcome the problem. See also chlamydia.