good-faith bargaining
நல்ல நம்பிக்கையுடன் பேரம் பேசுதல்
தமிழ் விளக்கம்
சச்சரவிடும் இரு நபர்கள் / குழுக்கள் தங்களுக்கிடையே மனம் விட்டுப் பேசி, யாருக்கும் பாதகமில்லா முறையில் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கைக்கு வருவது.
English
The requirement that both parties in a dispute, such as a couple or members of a family or community, discuss issues with open minds and make the possibility of discussion equal for all participants.