good works
நற்செயல்கள்
தமிழ் விளக்கம்
அரசாங்கங்கள் விரிவான நலத்திட்ட உதவிகளை நடைமுறைப்படுத்தும் முன், எளியவர்களுக்கு உதவுவது தங்களின் தார்மீகக் கடமையென்றும், அது இறைவனுக்குச் செய்யப்பட்ட சேவையென்றும் கருதி, தங்களுடைய இரக்கத்தினாலோ, கருணையினாலோ, தன்னார்வத்தாலோ, தனிப்பட்ட முன்னுதாரண நடத்தையாலோ உதவிய நற்செயல்கள்.
English
A term formerly used to describe activities to help disadvantaged people through philanthropy, charity, volunteerism, and personal examples of moral behavior. These activities were viewed by religious and political leaders and social philosophers as moral obligations to God and society, a view that motivated many of the social welfare activities that preceded government-funded welfare programs.