government

அரசாங்கம்

தமிழ் விளக்கம்

சட்டப்படி நிறுவப்பட்ட நிறுவனங்கள் மூலமும், விதிமுறைகளின் மூலமும் ஒரு சமூகமோ, குழுவோ எதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிபதையும், தங்கள் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதையும், அதை நிர்வாகிப்பதையும், அதன் விளைவுகளை மதிப்பீடு செய்வதையும் அரசாங்கம் என்கிறோம்.
அரசாங்கம் (government) என்பது அரசைக் கட்டுப்படுத்தும் சட்டமியற்றுவோர், நிர்வகிப்போர், நிர்வாக அதிகாரமுள்ளோரைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட முறையாகும். அரசாங்கம் அரசின் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் ஒன்றாகவும், அரசுக் கொள்கையினை வரையறுக்கும் பொறிமுறையாகவும் உள்ளது. அரசாங்கத்தின் அமைப்பு என்பது ஒர் அரசின் அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களின் அமைப்பாக நோக்கப்படுகின்றது. இது ஆட்சி முறை வடிவம், அரசாங்கத்தின் முறை என்பவற்றை உள்ளடக்கியது.

English

The established institutions and formal processes by which a society or organized group determines, implements, administers, and evaluates its decisions.