Government National Mortgage Association (GNMA)
அரசு தேசிய அடமானச் சங்கம், கவர்ன்மெண்ட் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷன் அல்லது கினி மே
தமிழ் விளக்கம்
வீட்டு வசதியை மேம்படுத்தவும், வீட்டு உரிமையாளர்களை ஊக்குவிக்கவும், 1968 இல் அமெரிக்க அரசால் ஏற்படுத்தப்பட்ட தேசிய அடமானச் சங்கம்.
English
An agency of the U.S. Department of Housing and Urban Development (HUD) that finances or ensures financing for the purchase of low-cost housing or of homes in areas where conventional loans are difficult to obtain. Mortgages issued by the association are informally known as “Ginnie Maes.”