grace period

சலுகை காலம்

தமிழ் விளக்கம்

ஒன்றைப்பற்றிய முடிவு அல்லது ஒப்பந்தம் ஏற்பட்டபின், அதன் ஷரத்துக்களை நடைமுறைபடுத்த கொடுக்கப்படும் கால அவகாசம்.

English

A time after a decision or agreement is reached and before its terms must be implemented.