Graduate Equivalency Diploma
பள்ளிக்கல்விக்கு நிகரான தகுதிச் சான்றிதழ்
தமிழ் விளக்கம்
பள்ளிக்கல்வியை இடைநிறுத்தம் செய்தவர்கள், வேலையின் பொருட்டும், கல்லூரியில் சேரும் பொருட்டும் தங்கள் அனுபவத்தின் மூலம் பள்ளிக்கல்விக்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்கின்றோம் என்பதற்கு ஆதாரம் காட்ட எழுதும் தகுதித் தேர்வு.
English
See GED certificate.