graduated tax
வளர்வீத வரிவிதிப்பு, முற்போக்கான வரி பார்க்க: progressive tax
தமிழ் விளக்கம்
ஏறு வரி, வளர்வீத வரிமுறை, முற்போக்கான வரி, வருமானத்திற்கேற்ற வரி - ஒருவரின் வருமான அளவிற்கேற்ப அவரின் வருமான வரியை உயர்த்துவது.
English
See progressive tax.