graft

ஏமாற்றுவேலை, கையூட்டு, (ஒட்டுச் செடி, ஒட்டு முறை)

தமிழ் விளக்கம்

தனியாகவோ கூட்டாகவோ அரசு அதிகாரிகள் பொதுப்பணத்தை துஷ்பிரயோகம் செய்தல்.

English

Misappropriation of public money by one or more public officials.