grand jury
அறங்கூறாயம், முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள், போட்டிகளில் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள், (பஞ்சாயத்து village jury)
தமிழ் விளக்கம்
ஒரு குற்றச்சாட்டை நீதிமன்ற வழக்கிற்கு எடுத்துக் கொள்ளலாமா என்பதைத் தீர்மானிக்க, நீதிமன்றமே ஏற்படுத்தும் அறங்கூறாயம். பெட்டிட் ஜூரி என்றால் ஒரு குற்றம் ஒரு நபர். Grand jury என்றால் 12-23 நபர்களைக்கொண்ட குழு.
English
A group of citizens selected by the justice system of a jurisdiction to decide together whether there is enough evidence to justify accusing a person of a crime (which would result in a trial before a petit jury). Most grand juries have 23 members.