grand larceny
பெரிய திருட்டு, களவின் மூலம் பிறர் பொருள் கைப்பற்றுதல்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செய்யப்படும் திருட்டு. திருட்டின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடலாம்.
English
Larceny that involves property valued in excess of a certain amount. Each jurisdiction legislates the cutoff amount at which a larceny becomes grand larceny (in most U.S. states it is between $50 and $500).