grandiose-type delusional disorder
தன்னைத்தானே மிக உயர்வாக எண்ணிக் கொள்ளும் கிறுக்குத்தனம்
தமிழ் விளக்கம்
தன்னிடமிருப்பது அளப்பரிய ஆற்றாலென்றும், தான் உயர்ந்த காரியங்களைச் செய்யப் பிறந்தவன் என்றும் தன்னைத்தானே மிக உயர்வாக நம்பி நடந்துகொள்ளும் கிறுக்குத்தனம்.
English
A subtype of delusional disorder characterized by nonbizarre delusions, particularly an exaggerated sense of self-importance and the conviction of having some great mission, talent, insight, or potential.