grandiosity

பகட்டாரவாரம்

தமிழ் விளக்கம்

தன்னுடைய தோற்றத்திலும் நடத்தையிலும் ஊதாரித்தனமாக, பெருமிதப் பகட்டோடு, பெருமித நடிப்புடன், ஆர்வாரமாக, போலிப் பெருமையுடன் நடந்து கொள்ளல்.

English

An exaggerated sense of self-importance; in its more extreme forms, it is equivalent to delusions of grandeur.