grandparenting clause
மூத்தோர்கள் பிரிவு
தமிழ் விளக்கம்
ஒரு தொழிலில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளும், தகுதிகளும் அந்தத் தொழிலை அதற்குமுன்னரே பல காலங்கள் செய்து வந்தவர்களுக்கு பொருந்தாது என்று விலக்களித்த உத்தரவு. இதன்படி 1973 ஆம் ஆண்டிற்கு முன்பு, அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராயிருந்து, குறிப்பிட்ட காலம் சமூகப்பணியாளர்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள், தகுதி தேர்வு எழுதினால்தான் உறுப்பினராக முடியும் என்ற சங்கச் ஷரத்திலிருந்து விலக்களிக்கப்பட்டனர்.
English
Also known as a “grandfather clause,” an exemption to a new agreement, rule, or requirement so that those who were already engaged in the relevant activity before a certain time need not fulfill the new requirements. For example, social workers who were members of the National Association of Social Workers (NASW) and who met certain practice and supervision requirements before 1973 could become members of the Academy of Certified Social Workers (ACSW) without having to pass the qualifying examination that was required of later applicants. See also recertification.