Granger, Lester
கிரேஞ்சர் லெஸ்டர் (1896–1976)
தமிழ் விளக்கம்
மனித உரிமைப் போராளி. அமெரிக்க நகர்ப்புற சங்கத்தின் நெடுநாள் தலைவர். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் (கருப்பினத்தவர்) சம உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். அமெரிக்க இராணுவத்தில் இன ஒருங்கிணைப்புக்காக பாடுபட்டவர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் செயல்பட்ட சமூகப்பணிச் சங்கங்களில் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.
English
(1896–1976) Social and civil rights activist and proponent of equal opportunity for African Americans, he was a long-time leader of the National Urban League; he also helped the U.S. Armed Forces become racially integrated and served as president of national and international social work organizations.