granny flats

முதியவர்களுக்கான தங்குமிட வசதி, பாட்டி வீடு

தமிழ் விளக்கம்

முதியவர்களுக்காக, அவர்களின் வயதுவந்த பிள்ளைகளின் வீட்டிற்குப் பக்கத்திலோ அல்லது கொல்லைப்புறத்திலோ வடிவமைக்கப்பட்ட, தனியான தன்னிறைவு பெற்ற வீடு. இது துணை வீடு எனவும், பாட்டியின் ஜாகை எனவும் அழைக்கப்படும்.

English

The informal name for ECHO housing, they are temporary, mobile-home–style living units for one or two people usually installed on the grounds of their offspring and connected to the utilities of the main house. These facilities are designed to give older people privacy and security while enabling them to be close to their children or others who care about them.