grant
இசைவளித்தல், கொடுக்க அனுமதித்தல், கொடைப் பொருள், நன்கொடை, மானியம்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அரசு அல்லது மற்ற அமைப்புகள் கொடுக்கும் நிதி.
English
A transfer of funds or assets from one government, organization, or individual to another for fulfilling some broadly specified function or purpose (usually to enhance knowledge or otherwise provide for the well-being of people and their cultural institutions). See also block grant and categorical grant.