grants-in-aid
நிதி உதவி,
தமிழ் விளக்கம்
- ஒரு உயர் அரசு தன் கீழுள்ள அரசுகள் (மாநில / உள்ளாட்சி அரசு) பொதுமக்கள் நன்மைக்கென்று செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஆதரவு கொடுத்தல்.
English
Payments made by one organization, such as a government agency, to another to achieve a specified purpose. For example, the federal government might grant payments to states or states might make such payments to cities to help fund and ensure the existence of the local organization's public assistance programs. See also block grant.