gray ghettos
சாம்பல் சேரிகள், ஷீனமடைந்த குடியிருப்புகள்
தமிழ் விளக்கம்
ஏழ்மை நிலையிலுள்ளவர்களும் வயதானவர்களும் குடியிருக்கும் பழைய ஷீனமடைந்த குடியிருப்புகள். சில இடங்களில் முதியோர்களுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓய்வூதிய கிராமங்களையும் இச் சொல்லால் குறிப்பர்.
English
1. Neighborhoods or housing projects, often in older, decaying areas of inner cities, whose residents are primarily poor and elderly. 2. Private retirement villages and communities zoned for the exclusive use of people older than a certain age.