gray-market adoption
பொதுமுறையில் வெளியிடப்படாத / நடைமுறை சாராத, அந்தரங்கமாக / சட்டதிற்கு உட்படாத தத்தெடுப்பு
தமிழ் விளக்கம்
உறவினர்களல்லாத, தத்துக் கொடுப்பதெற்கென்றே சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாக அல்லாமல், தத்துக் கொடுக்க விரும்புவர்களும் தத்தெடுக்க நினைப்பவர்களும் இடைத்தரகர்கள் மூலமோ, மருத்துவர் அல்லது வழக்கறிஞர் மூலமோ தத்தெடுத்துக் கொள்வது.
English
The adoption of dependent children outside the legitimate social agencies and legal institutions. Such adoptions are often arranged by physicians, lawyers, or other professionals who personally know the couples who seek to adopt and the birth mothers who choose to give up their children for adoption. See also private adoption.