Great Depression
பொருளாதார மந்தம் / பெரு மந்தம்
தமிழ் விளக்கம்
அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவைத் தொடர்ந்து, அக்டோபர் 29, 1929 அன்று அமெரிக்காவில் உருவாகி விரைவில் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பரவிய மிகப்பெரிய பொருளாதார மந்தம். இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் நீடித்தது. வறுமை, பட்டினிச் சாவு, வேலையின்மை மற்றும் அரசியல் அமைதியின்மை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1930 ல் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அவர்களால் புதிய ஒப்பந்தம் என்ற பெயரில் பொருளாதார மீட்சி மற்றும் சமூக சீர்திருத்த்தை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டது.
English
The severe and extended economic crisis that occurred in the United States and many other nations during the 1930s, ending with reindustrialization in preparation for World War II. In 1933, 16 million people were unemployed (nearly one-third of the U.S. work force). Largely in response to the resulting hardship, President Franklin D. Roosevelt's administration established the New Deal programs, which redefined the role of the federal government in helping individuals and assuring the general welfare.