green card
பச்சை (அமெரிக்க குடியுரிமை) அட்டை
தமிழ் விளக்கம்
பச்சை அட்டை என்பது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரக் குடிஉரிமை மற்றும் குடியுரிமைச் சேவை பெற்றதற்கான சான்றாதாரம்.
English
The name commonly used for the registration card issued by the U.S. government that identifies the holder as a permanent U.S. resident who is a citizen of another nation. The card (no longer green), which is issued by the U.S. Immigration and Naturalization Service (INS), is officially U.S. Government Form 1-551, “Alien Registration Recipient.”