green politics
பசுமை அரசியல்
தமிழ் விளக்கம்
சுற்றுச் சூழலை மேம்படுத்தப் பணியாற்றிய சமூக இயக்கங்கள், அரசியல் ஈடுபாட்டின் மூலமே சுற்றுச் சூழல் கேடுகளைத் தவிர்க்க முடியும் என்று நம்பியதால் அரசியல் கட்சிகளாக ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் செயல்பட ஆரம்பித்தது.
English
A social movement initially concerned with pursuing environmental goals through political action. Its major goal is protecting the environment and enhancing its declining mechanisms, as well as fighting organizations whose actions and products are considered harmful to the environment. This ideology has led to formation of several political parties, especially in Germany, Italy, France, United Kingdom, Belgium, and New Zealand.