green revolution
பசுமைப்புரட்சி
தமிழ் விளக்கம்
பெருகி வந்த உணவுத் தேவையை எதிர்கொள்ள, உலகநாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண்முறை. இம்முறையில் அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டுவிதைகள், உற்பத்தியை அதிகரிக்க இரசாயன உரங்கள், பயிர்களை பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காக்க பூச்சிகொல்லிகள், மற்றும் உயிரி தொழில்நுட்பம், வேளாண்மையை இயந்திரமயமாக்கல் போன்ற பல்வேறு முறைகள் அரசுகளின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டன.
English
The movement throughout the world to increase food production, especially in developing countries, by using high-yield hybrid seeds, plants that are resistant to destruction, crop rotations, fertilizers, and biotechnology.