Greenpeace

கிரீன்பீஸ்

தமிழ் விளக்கம்

இது அரசு சார்பற்ற, தன்னார்வ, சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக சேவை அமைப்பாகும். உலகளவிலுள்ள இவ்வமைப்பினை ஆம்ஸ்டர்டமில் உள்ள இதன் தலைமையகம் ஒருங்கிணைத்துச் செயல்படுகின்றது. மக்கள் பிரதிநிதிகளின் (பார்ளுமன்ற) உறுப்பினர்களின் ஆதரவை நாடுதல் (lobbying), அரசியல் பிரச்சாரம், விழிப்புணர்வு போன்ற செயல்களின் மூலம் சுற்றுச் சூழலையும், வனவிலங்கு பாதுகாப்பதையும் உலக அளவில் செய்துவருகின்றனர்.

English

An international social activist organization devoted to preserving the environment and wildlife habitats through education, lobbying, political campaigning, and overt obstruction of those activities that it considers environmentally destructive.