greystocking
சாம்பல் / வெண்மை நிறக் காலுறைகள்
தமிழ் விளக்கம்
'ஐரோப்பிய நாடுகளில் ஆரம்ப கால சமூகப்பணியாளர்களை அவர்கள் அணிந்து வந்த உடைகளை வைத்து ஒருவகையில் ஏளனமாகக் குறித்த சொல். சமூகநல உதவி பெறுபவர்களின் வீடுகளுக்கு, அவர்களின் தகுதியை அறிய எதிர்பாராமல் விஜயம் செய்தாலும், அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கொண்டு அண்டை வீட்டாரல் அவர்கள் அடையாளம் கணப்பட்டு பயனாளிகள் உசார்படுத்தப்படுவார்களாம். அமெரிக்காவில் இந்த சேவையைச் செய்த பெண்கள் அவர்களின் பகட்டான பரோபகாரச் செயல்களால் வள்ளன்மை மிக்க பெண்மணிகள் என்று அழைக்கப்பட்டார்கள்
English
A term applied, somewhat derisively, to social workers and other helping professionals and volunteers in Great Britain and some other English-speaking nations. The term was originally applied to welfare investigators who supposedly made unexpected visits to the homes of welfare recipients, but were usually identified by their neighbors in advance because of their predictable attire. The most similar term in the United States has been “lady bountiful.”