grief

விசனம், சோகம், துயரம்; கவலை, ஆழ்ந்த மனத்துன்பம், கடுங் கழிவிரக்கம், துக்கம்

தமிழ் விளக்கம்

இழப்பினால் வரும் ஆழ்ந்த துயரம். இது மற்ற உடல் மற்றும் மன நோயைப் போன்று அறிகுறிகள் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் அதிலிருந்து ஓரளவோ அல்லது முழுமையாகவோ விடுபடமுடியும்.

English

Intense and acute sorrow resulting from loss. It has many of the same symptoms as physical or mental illness, although it tends to diminish with time. However, like all illnesses, grief can end in complete or partial recovery.