grief reaction
துக்க எதிர்வினை
தமிழ் விளக்கம்
முக்கியமான ஒன்றை இழந்ததால் ஏற்படும் துயரத்தின் வெளிப்பாடு. துயரத்தின் வெளிப்பாட்டை இயல்பானதாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஆரோக்கியமான மன நிலை கொண்டவர்கள் அத்துயரத்திலிருந்து சிறுகச் சிறுக மீண்டெழுவார்கள்.
English
Experiencing deep sadness as the result of an important loss. This emotional response is normal and in healthy people will gradually subside in a limited time.