grievance
மனக்குறை, மனத்தாங்கல், ஆவலாதி, நொள்ளாப்பு
தமிழ் விளக்கம்
நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவோ, அல்லது சில விசயங்கள் வருத்தமடைய வைப்பதாகவோ சொல்லும் குற்றச்சாட்டு.
English
A formal complaint about some procedure or regulation that is not being followed and that has resulted in some harm to the complainant.