grievance committee

குறைதீர்க்கும் குழு

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தின் கொள்கைகள் அல்லது நடைமுறைகள் எந்தவகையில் ஒருவரின் வருத்தத்திற்குக் காரணமாக அமைகின்றது என்பதைக் கண்டறிந்து, அந்த வருத்ததைப் போக்கவும், காரணங்களைப் பரிசீலனைக்கு உட்படுத்தி மாற்றவும் ஒரு நிறுவனத்தில் செயல்படும் முறையான அமைப்பு / குழு.

English

A formal group established to evaluate whether an organization's policies and activities have resulted in harm to a complainant, to recommend changes in the policy or activity that has been deemed harmful, and to recommend ways to make amends for those harmed. Grievance committees usually comprise members of the organization.