Griscom, John

கிறிஸ்காம் ஜான் (1774–1852)

தமிழ் விளக்கம்

வறுமைக்கு எதிரான ஆரம்ப கால முயற்சிகளை முன்னெடுத்தவர். 1817 ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய வறுமைத் தடுப்பு சங்கம், வறுமையைப் புரிந்து கொள்ளவும், அதைத் தடுக்கவும், தீர்க்கவும் பல முயற்சிகளை எடுத்தது (pauper என்ற லத்தீன் சொல்லுக்கு வறியவர் என்று பொருள்).

English

(1774–1852) Founder in 1817 and long-time leader of the Society for the Prevention of Pauperism, the most influential of the early efforts to understand, resolve, and prevent problems of poverty.