gross motor skills
இயக்குதசைத் திறன்கள்
தமிழ் விளக்கம்
சிறு குழந்தைகள் கைகள், கால்கள், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலுள்ள உடலின் பெரிய இயக்கு தசைகளைக் கொண்டு தவழ்தல், எழுந்திருத்தல், நடத்தல், சின்ன சாமான்களைத் தூக்குதல், கையசைத்தல் போன்ற செயல்களைச் செய்தல்.
English
The ability to cause effective movement of the body's large muscle groups.