gross national product (GNP)
மொத்த தேசிய உற்பத்தி
தமிழ் விளக்கம்
ஒருநாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு மற்றும் அந்தநாட்டவர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ததில்கிடைக்கும் இலாபம், வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகிய அனைத்தும் உள்ளடங்கியது.
English
The total value of a nation's annual output of services and goods.