group cohesiveness
குழுவின் இணக்கத்தன்மை, குழுப் பிணைப்பு
தமிழ் விளக்கம்
ஒரு சமூகக் கூட்டமைப்போடு தங்களை அடையாளாப்படுத்திக் கொண்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் அனுபவிக்கும் அல்லது எதிர்பார்க்கும் பரஸ்பர ஈர்ப்பு அல்லது பரஸ்பர உதவி (கைமாறு / சக உதவி).
English
The degree of mutual attraction or reciprocal benefit experienced or anticipated by individuals in relation to a social collective with which they identify. See also reciprocal interactions.