group contagion

குழுவின் மனோபாவம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளல்

தமிழ் விளக்கம்

ஒருவரையொருவர் சேர்ந்திருப்பதாலும், சார்ந்திருப்பதாலும் எல்லோருடைய மனோபாவத்திலும் ஏற்படும் மாற்றம்.

English

The process of association and interconnectedness among members of a group that leads to the group climate or group mood. See also reciprocal interactions.