group development

குழு வளர்ச்சி, ஒரு குழுவில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றம்

தமிழ் விளக்கம்

ஒரு குழுவின் கட்டமைப்பில், விதிகள் மற்றும் நடைமுறைகளில் காலப்போக்கில் ஏற்படும் முன்னேற்றம்

English

Changes through time in a group's internal structures, norms, processes, and culture.