group development phases

குழுவின் வளர்ச்சி நிலைகள்

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியில் குழுவே உறுப்பினர்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்குமான உத்தியாதலால், குழுவின் வளர்ச்சியை, நிலைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குழு வளர்ச்சி பொதுவாக ஐந்து நிலைகளைக் கொண்டதாகும். 1. Forming stage குழு உருவாகும் காலகட்டம் (அறிமுகக்கட்டம்) 2. Storming Stage குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் குழப்பக் கட்டம். 3. Norming Stage விதிகள், நடைமுறைகள் உருவாகும் காலகட்டம் 4. performing stage குழு செயல்பாட்டுக் காலகட்டம் 5. Adjourning Stage குழு முடிவுறும் கட்டம்.

English

In social group work, the stages through which the group grows in its normal life cycle. Various group work theorists have identified five phases: (1) the preaffiliation phase, (2) the power-and-control phase, (3) the intimacy phase, (4) the differentiation phase, and (5) the separation phase.