group dynamics

குழு செயல்படு முறைமை, குழு இயக்கவியல்

தமிழ் விளக்கம்

ஒரு குழுவின் தன்மை, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையைத் தீர்மானிக்கும் குழுவுக்குள்ளேயும், குழுக்களுக்கு இடையேயும் ஏற்படும் தொடர்பு / உறவு முறைகள். இந்தத் தொடர்பு / உறவு முறைகளை குழுவின் / குழு உறுப்பினர்களின் தேவைக்கேற்ப மேம்படுத்தியோ, மாற்றங்கள் செய்தோ குழுவின் நோக்கங்களை அடைய முயல வேண்டும்.

English

The flow of information and shifts of power influence among members of a social collective. These exchanges can be modified by group leaders or helping professionals and used to achieve certain predetermined objectives that may benefit the members.